TAMIL NADU DIGITTAL NETWORK LLP

அன்பார்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் நண்பர்களே! தமிழ் நாடு டிஜிட்டல் நெட்வொர்க் உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களை தமிழ்நாடு டிஜிட்டல் நெட்வொர்கில் இணைத்து கொள்ள கீழே உள்ள ஆபரேட்டர் பதிவை அழுத்தி தங்களுடைய விபரங்களை அளித்து உங்களுக்கு என்று தனி யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆபரேட்டர் லாக்இன் மூலம் இந்தியன் வங்கி செலானை பதிவிறக்கம் செய்து இந்தியன் வங்கியில் பணம் செலுத்தலாம்.

  • banner-1
  • banner-1
  • banner-1
javascript slider by WOWSlider.com v8.2

About Us...

We,Thamizhaga Cable tv operator's general welfare association of Tamilnadu (T.C.O.A.) is the Cable Tv association of TAMILNADU State's cable television companies and their telecommunications subsidiaries, Founded in 2001, T.C.O.A. is one of the oldest cable Tv associations. It maintains its office in chennai, the state capital.

T.C.O.A. Consists of member companies operating cable TV systems that serve nearly 10 million cable households -- 90 percent of Tamil Nadu's cable subscribers. The Association continues to keeps its members informed through meetings, newsletters and reports on important issues affecting the cable television industry. T.C.O.A. staff members also participate in regional visits to cable systems to meet with T.C.O.A. members and to stay apprised of issues of concern. we proudly say that all the tax amount fixed by the government was levied by T.C.O.A.

Designed by